ஷாலினி எதையும் சாதுர்யமாக செய்யும் எண்ணம் கொண்டவள் . அவளது பாட்டி கமலம்மாவிடம் பள்ளி முடித்த விடுமுறையில் சமையல் கற்று கொண்டாள். அப்படியே விட்டுவிடவில்லை கல்லூரியில் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தன் சமையல் சுவையை நிரூபித்தாள். படிப்பிலும் சுட்டி கல்லூரி முடித்து விட்டு சாப்ட்வேர் வேலையுடன் தனது சம்பாத்தியம் துவங்கினாள்.
அவள் தனது செலவிற்கே வேலைக்கு சேர்ந்தாள் என்று குழம்ப வேண்டாம், தனது சம்பாத்தியம் தனது திருமணத்திற்கு பெற்றோருக்கு உதவும் என்றே வேலை செய்ய துவங்கினாள். அவள் நினைத்தவாறே திருமணம் நல்ல இடத்தில் நிச்சயக்கப்பட்டு நன்றே நடந்தது.
ஷாலினியின் கணவன் ரகுவும் சாப்ட்வேர் துறையில் வேலை செய்கிறார். இன்றைய சூழ்நிலையின் கைதியாக ஷாலினி திருமணம் முடிந்தும் வேலையை தொடர்ந்தாள். அவள் கல்லூரி படிக்கும் போது தனக்கு தானே எடுத்த சத்திய பிரமாணம், திருமணத்திற்கு பிறகு வேலை செய்வதில்லை என்றே , ஏனெனில் அவள் தனது கணவனுக்கும் குழந்தைக்கும் வாழ்வதே வாழ்க்கை என்று இருந்தாள் . அது இப்போது முடியவில்லை இதை பாரமாக அவள் நினைத்து இருக்கும் வேலையில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது .
தனது நிறுவனத்தில் அவளுக்கு அளித்த மூன்று மாத விடுமுறை முடிந்தது தன் மகனுக்கு இரண்டு மாதம் மட்டுமே தாய் பால் கொடுத்துவிட்டு செல்ல வேண்டியது , இதுவும் அவளுக்கு பாரம் ஆனது. பள்ளி செல்ல துவங்கினான் ஷாலினியின் மகன் ஷக்தி. அவளை போலவே ஷக்தியும் கெட்டிக்காரன் தனது பள்ளி ஆண்டு விழாவில் அவன் வாங்கும் பரிசுகளை காண ரகுவையும் ஷாலினியையும் கலந்து கொள்ள அன்போடு கட்டளையிட்டான் இருவராலும் போக இயலவில்லை.
ஷக்தி சற்று யதார்த்த உள்ளம் கொண்டவன் அதனால் வருந்தவில்லை. இதுவும் ஷாலினிக்கு ஒரு பாரமாகவே ஆனது. ஷக்தியும் தன் பெற்றோர் நிலையினை உணர்ந்து வளர்ந்தான். மகனை தன் கையால் வளர்க்க இயலாத பாரம் ஷாலினியை உருத்தியது. ஷாலினியால் அவளை அமைதிபடுத்தி கொள்ள முடியவில்லை.
இறுதியில் ஷக்திக்கு திருமண வயது நெருங்கியதும் பெண் பார்க்க துவங்கினாள் அவளால் உலகம் செல்லும் வேகத்தை கண்டு வியக்க மட்டுமே முடிந்தது. அவள் வாய் அடைத்து விடும் விதமாக ஷக்தி அவனுக்கு ஏற்ற பெண்ணை ஷாலினியின் முன் நிறுத்தினான். மகனின் முடிவிற்கு பச்சை கொடி காட்டி விட்டாள் ஆம் அவளால் தன் மகனின் வாழ்க்கையை பராமரிக்காவிட்டாலும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆசீர்வதித்து விட்டு தன் குற்றத்தை பாரமாக வைத்து கொண்டாள்.
நம்மை பூமியில் தாங்கும் பெண் தெய்வம் பூமாதேவி மட்டும் பாரம் சுமப்பதில்லை. தனது உயிர் போல் தன் வயிற்றில் உயிர்களை சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் தெய்வமே. நம்மை பாரமென கருதாமல் உயிராக்கிய தாயின் மனதில் பாரத்தினை, சூரியனை கண்டு உருகும் பனியை போல் உருக்கி. உயர்ந்திடுவோம் வாழ்வில்.
பூமியில் காட்சி தரும் தெய்வமே தாய்!!!

14 comments:
good one da ana intha post la u have mislead her son da. avan avnga amma va purinjikaama irukarthu oru minus.... ana un climax plus..
THanks for the comment machi.... its nothing called mislead da.... see he understood his parents tats y he didnt feel for anything... also machi this revolves round the lady character cant justify the son's love incident da.....
next time i will try to justify frm al angle da....
thanks once again machi.....
Most of my close friends' mom are perfect example.. appidiyae oru copy anupanum yen friends' ammaviku., Practical and worked up very well! Touching!
Thanks for ur comment...
Indha kadhaya movie ah eduthu release panneengana sooper hit than ponga!!!
Machi enna vechu comedy kemedy pannuliye... enna otti irundhaalum i will tak it as for encouragement thanks for the comment machi....
:-)
Gud that U hav tried to narrate d story from women's point of view. Though this is not something new in current situation, hats off for your try....
THanks a lot for ur encouragement... ya i too thought tat its a common in current scenario but i thought of trying to portraying the different aspects... becoz even many women feel for being a housewife... its depends...
Thank u once again
kathai nalla irunthaalum romba serious ah pochu .. indraiya kaala kattathil makkal comedya thaan virumburanga .. ungalidam iruthu aduthu oru comedy kathaiyai ethir paarkiren..
Story is good da..
I liked it very much because the angle was around the woman..
@anonymous..... comedy try panradhukku nalla talent venum i jus learnin... i do hav some comedy stories in my blog if u find time hav a look at it..
Btw thanks a lot for ur comments
@Selva, thanks a lot for ur comments ...and for the encouragement...
Story is really good. But till the end shalini is going to work and didnt able to concentrate on her son.shalini, sakthi oda marriage ah accept pannalana atha eappadi avan paarama nenaippaan?
For mother her children shld done by her appo thaan avungalukku oru satisfaction.. if not sure it will be a paaram to her.....
Post a Comment