நேற்று மிகுந்த வேலை இருந்தது அதனால் இரவு 11.30 ஆகிவிட்டது என் வேலைகளை முடிக்க, ஒரு வழியாக வீட்டுக்கு கிளம்பினேன். அந்நேரத்துக்கு office பக்கதுல ஆட்டோ எல்லாம் flight rate சொல்லுவாங்க என்பதனால் சற்று தூரம் நடந்து வந்தா bus or auto கிடைக்குமென்று நடந்து வந்தேன்.
என்னோட purse சில 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில கூப்பன்கள் இருந்தன . சில்லறைகள் சுத்தமாக இல்லை . சமாளித்து விடலாம் யாரவது சில்லறை மாற்றி தரமாட்டார்களா என்ற ஒரு நம்பிக்கையில் நடந்து வந்து கொண்டிருக்கிறேன் . Software employee என்று நிரூபித்து விட்டேன் சில்லறை இல்லாமல் ஏனெனில் எங்களிடம் உள்ள காசு தேவை உள்ள போது உதவாது, ஆம் இப்பொழுது என்னிடம் உள்ள பணம் எனக்கு உதவாது .
நாம் பொதுவாக நம் நண்பர்கள் எதாவது தேவை இல்லாத கேள்வி கேட்கும் போது ஏன் சில்லறை தனமா கேக்குற என்று சில்லறை என்பதை சற்று குறைந்து மதிப்பிட்டு இருந்தோம், ஆனால் நான் இப்பொழுது தான் சில்லறையின் மதிப்பை உணர்ந்தேன் ஆம் ஒருவன் என்னிடம் சில்லறை இல்லை என்று என்னை ஏற்றி செல்லவில்லை . நடப்பதற்கு சளைக்கவில்லை அதற்கான வயதும் இல்ல எனக்கு . எனவே நடக்க ஆரம்பித்தேன் வெறும் 2 Km தான் இருந்தும் நடக்கும் போது எனக்கு நினைவிற்கு வந்தது இது தான் ஒவ்வொருவருக்கும் ஓர் மதிப்பு உண்டு அது அவருக்கு ஏற்ற நேரத்தில் வெளிப்படும் .
எனவே எதனையும் எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் . Dont Under estimate anyone. சில்லறை சிதறாத போது சிதறிய சிந்தனைகள் .
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நானும் இது மாதிரி நிறைய கஷ்டப்படிருக்கேன், சென்னை ல தான் இப்படின்னு பாத்தா அங்கேயும் இதே நிலைமை தானா. :)
"சில்லறை சிதறாத போது சிதறிய சிந்தனைகள்" - Cute
தலைப்பும் முடிவும் மிகசிறப்பு....அதனால் உள்ளே உள்ளவை சிறப்பாக இல்லை என்று அர்த்தமில்லை....
மேற்கூறிய அனுபவத்தால் வெறுப்படையாமல், உன்னை சில்லறை இல்லாததால் ஏற்ற மறுத்த அந்த Cab க்காரனை திட்டாமல், அதிலும் ஒரு பாடம் உள்ளதென்று உணர்ந்த என் அருமை நண்பனே....உனக்கு என் Hats-off....
sema J...Good one J
thanks for ur comments makkale
Tharunangal
Before love we think about that person many times
After love don't think about that person
Accept that person with him/her merits and demerits
This is a true love
Saravana give ur email id
i will send my Kavithai
Keep it up
Thank you
Good, Exactely correct
Yarium eppavum kuriathu mathikka kudathu
All r having knowledge
Degrees of knowledge only differ from each other
Each and every person have different type of knowledge
Post a Comment