எல்லா நாளும் என்னால் கடற்கரையில் சுற்றித் திரிய இயலாது , ஆம் நான் கடற்கரை நகரில் இல்லை ஆனால் அன்றொரு நாள் கடற்கரையில் மெல்ல நடந்து சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்தது . ஆம் கடற்கரையில் மெல்ல நடக்கும் சுகமே சுகம்.
அலைகள் என் கால்களில் முத்தமிட்டு சென்று கொண்டிருந்தன. அப்பொழுது அலைகள் ஏதோ சொல்லு துடிப்பது போல் ஓர் உணர்ச்சி. என்னதான் சொல்கிறது என்று சற்று கவனித்தேன் . மனிதர்கள் நாம் நம் உறவினர்களை சந்தித்து கொள்ள பல நூறு பண்டிகைகளை வைத்து அவர்களை கண்டு உறவாடி குதூகலிக்கிறோம். உறவுமுரைகளோடு சங்கமிக்கிறோம். என்னுள் சங்கமிக்கும் ஆறுகளோ என்று தான் சங்கமிக்கும் ? அனைத்து ஆறுகளும் என்று தான் சங்கமிக்கும் . ஆறுகளின் ஏக்கம் என்று தான் தீரும் ?...
ஒரு முறை உபயோகித்த காகிதத்தை கூட வீணாக்காமல் உபயோக்கிக்கும் மனிதர்கள் என்று தான் ஆறுகள் என்னுள் வீணாக கலப்பதை தடுப்பார்கள் ??? .....
என்ன தோழர்களே!!! நாம் ஒன்றாக இணைந்து ஆறுகளை இணைப்போம் வாருங்கள் வளமுடன் வாழ்வோம் ..........
5 comments:
உன் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று கூறி நடத்த சொன்ன திட்டத்தை நீ ஓசியாகவே நடத்த பார்க்கிறாயா... ;)
சும்மா ஜோக்கு....
நல்ல கருத்து....என்று தான் அந்த நல்ல நாள் வரும் என்று தான் நாமும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம்.... மத்திய மாநில அரசுகள் என்று தான் அந்த திட்டத்தை நிறைவேற்றபோகிரார்களோ....
yayaya correct ah sonna edho enna mudinja nalladhu panren.... namma elalrum serntha andha nalla naal sikiram vandhudum...
lets hope for the best...
anyway super star ah idhula mention panninathukku romba thanks...
thanks for the comment..
if we cant then who else
நதி நீர் இணைப்பை வைத்து அரசியல் நடத்தும் பெருச்சாளிகள் இருக்கும் வரை சங்கமம் சற்று கடினம் தான் ..
Lets hope for the best..
உறவுமுரையோடு ஆறுகளின் உவமை அருமை ..பாராட்டுக்கள் !!
if we cant then who else..sure onru serndhaal mudiaydhadhu illai...
unga comment ku romba thanks
its kool.. gud try.. am impressed. pls let me know te social, economical and political problem associate wit tis project. am expecting u to address the joining of river causes, courses and the solutions.. Nano project was stopped due to some farming land problem. u jus think abt the problems(lots of land will be needed for te project) which comes in connecting rivers across te states.. also if it happens we would avoided the floods(like recent bihar story) in future..
Post a Comment