Sunday, August 10, 2008

சம்பாத்தியம்

எனக்கு எப்பவும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் . ஏனெனில் நம் நாட்டில் உயிர் வாழ விதிகளை மதித்தாக வேண்டும். ஒரு முறை விதிகளை மதித்து எனது வண்டியை நிறுத்தினேன். பிள்ளையுடன் வந்து பிச்சை எடுத்தான் , நானும் ஒரு ருபாய் செலவு செய்தேன் தர்மம் என்ற பெயரில் புண்ணியம் சம்பாதிக்க தான் ஆசை . ஏனெனில் எனக்கு சம்பாதிக்கும் வயசு , சற்று புண்ணியம் சம்பாதிக்க வேண்டுமே . இருந்தாலும் , நான் சற்று சிந்திக்கவும் செய்தேன் குடிமகன் அல்லவா . அவன் ஏன் பிச்சை எடுத்தான் வாழ இயலாமையா? இல்லை முயல இயலாமையா ? வாழ கற்று கொடுத்து, வறுமையினை ஒழிப்போம் . சிந்தித்து செயல்படுவோம்.

6 comments:

Vapurdha said...

நல்ல சமூக நல சிந்தனை... நிறைய பேர் முயல இயலாமல் தான் பிச்சை எடுக்கிறார்கள்...இதை விட கொடுமை பிஞ்சு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து கெடுப்பது தான்...நான் உங்கள் கட்சி !!

Vapurdha said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் !!

JSTHEONE said...

thanks for comments

Ashok said...

best in ur short story.. it ve language, concept and its a gud one in ur blog.. congrats dude..

Ashok said...

pls find some of te survey abt te beggers.. the richest beggers in India is having apartments in mumbai with 80 and 30 lakhs respectively. avg salary of a begger in city is 104 and in town is 84.. also only 30% of beggers feel ashame of begging and 57% r happy abt begging.. pls find all details in India today which came sometime(2 months) bak..

JSTHEONE said...

thanks machan.... thanks for the info... ya but namakku idha pakkum podhu peelings ah irukkum la... kozhanthai kellam edukkum podhu thaan prechanaiye