Sunday, August 31, 2008

அவளுக்காக!!!

நம்ம Sometimes friends ஓட Party போய் Beer அடிக்குறது Padmaja வுக்கு பிடிக்குமா ? என்ன சொல்லுவாளோ ? Problem இல்ல stop பண்ணிடுவோம் என்ன பிரச்சனை . அப்புறம் Padmaja Marriage கு அப்புறம் வேலைக்கு போறத பத்தி யோசிக்க வேண்டாமே, அது அவ இஷ்டம் . நம்ம Company ல Onsite போனா உடனே போலாமா இல்ல அவ Postpond பண்ண சொல்லிட்டா என்னடா கார்த்திக் பண்றது ? Problem இருக்காதே நம்ம தான் Company ல சொல்லி இருக்கோமே ......

Marriage கு அப்புறமா அவ transfer வாங்குவாளா இல்ல நம்ம transfer apply பண்றதா ? இதை better பேசியே clear பண்ணிப்போம் . நம்ம வீட்டுல problem இருக்காது நம்ம இஷ்டம் தான் சொல்லிடாங்க . நம்ம Night call பண்ணினா அவளுக்கு பிடிக்குமா ? இல்ல SMS ஓட stop பண்ணிடலாமா ? அவளோ கவிதை கதை எல்லாம் எழுதுவா கண்டிப்பா அதை படிக்க சொல்லி நம்ம comments கேட்டா தான் problem நம்ம எங்க இதெல்லாம் படிச்சு இருக்கோம், சரி இன்னும் ரெண்டு மாசம் கவிதை கதை மாதிரி பல books வாங்கி கத்துக்குவோம் . எவ்வளோ பண்றோம் இத பண்ண மாட்டமா !!! . என்னடா விஜய் படத்தோட வசனமெல்லாம் பேசுறேன்னு நினைக்காதீங்க காதல் வந்துட்டா இதை கூட பண்ணாம விட்டா எப்படி !

சேலையா ? சுடிதாரா ? அவளுக்கு எது பிடிக்கும் ? என்ன Gift கொடுக்கலாம் ? இப்படி யோசிச்சே Confuse ஆயிடுவேன் போல , சரி அவுங்க வீட்டுல எப்படி உடனே Accept பண்ணுவார்களா? என்ன பெருசா ஆகிடும் பேசி சமாளிப்போம். இதை கூட சமாளிக்காம என்ன காதல் கத்திரிக்கனு பண்ணிட்டு .

Shalini நம்மள பத்தி எதாவுது Padmaja கிட்ட Complaint பண்ணுவாளா ? அவளோட proposal நம்ம accept பண்ணுல அதனால எதாவுது குண்டக்க மண்டக்க பண்ணிட்டா என்ன பண்றது ? Decent Girl da அவ அப்படி பண்ண மாட்டா So அதை பத்தி ரொம்ப think பண்ண வேண்டாம் .

Marriage Date பத்தி நம்ம think பண்ண வேண்டாம் அதை பெரியவுங்க பார்த்துப்பாங்க . Place அதுவும் நம்ம Decide பண்ற அளவுக்கு பெருசு இல்ல flexible place ல வெச்சுப்போம் . Relatives யாரவுது caste பத்தி பேச்சு எடுப்பாங்களா? நம்ம சொந்தமானாலும் சரி padmaja சொந்தமானாலும் சரி இப்போ கொஞ்சம் தெளிவு ஆகிடாங்க இப்போ inter caste marriage எல்லாம் common அப்படி ஒரு Mentality வந்துட்டாங்க . So நம்ம safe da கார்த்திக் .

இப்படி அனைத்தையும் கார்த்திக் அவனுக்கு உள்ளேயே பேசிக்கிட்டு இருந்தான் ஆனா இதை எப்போ பேசினான் சொல்றது தான் Highlight ஆமா Padmaja வுக்கு ORKUT Friend request அனுப்பிவிட்டு தான் ! ஏனென்றால் Padmaja வுக்கு கார்த்திக்கை தெரியுமானே அவனுக்கே தெரியாது ! அதான் இப்படி பேசிகிட்டு sorry புலம்பிக் கொண்டிருந்தான் .

24 comments:

Fahad Y Mohammed said...

finishing touch super maamu.. he he

JSTHEONE said...

Thanks machan

abis. said...

sema screenplay da... seri unmaiya sollu yaru andha padmaja? seri unnoda orkut friends listle paathukiren ;)

JSTHEONE said...

machan check panniko appadi yaarum illada... indha name konjam different ah irukkum nu choose panninen da

Vapurdha said...

Superb.. கலக்கிடீங்க .. மூன்று முறை படித்து ரசித்தேன் :)))

//Marriage கு அப்புறமா அவ transfer வாங்குவாளா இல்ல நம்ம transfer apply பண்றதா ?//

இதெல்லாம் கொஞ்சம் OVER ஆமா :) jus kidding..

உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பாக்கறோம் !!

Vapurdha said...

Title Ultimate...

JSTHEONE said...

transfer thing will happen in many ppl life... adhaan seri adha mention panninen.... arasiyala idhellam sagajamappa...

JSTHEONE said...

BTW thanks a lot ur comments and appreciation.....

Unknown said...

Nice creativity da.Yaru da padmaja? shalini? is this u r own story machi.

JSTHEONE said...

nejama idhu ennoda karpanai.... idhu yaarum nadanthathu illa... padmaja, shalini chumma oru peru different irukkum nu vechen avlo thaan makkale,.....

Prasanna said...

firstla enakku confusing ah irundhaalum lastla antha ponnukku kathikka theriyuma illayanu karthik confuse aakarathu super :-)

JSTHEONE said...

thanks for ur comment

Anonymous said...

ஹாஹா. கடசில வச்சிருக்கீங்க பாருங்க ஒரு ட்டுவிஸ்டு. அத பாத்தப்பறம்கூட பின்னுட்டமிடலனா வேலையே இல்ல.
Orkut வாழ்க
(பதிவிற்கு ஐடியா குடுத்ததுக்கு)

Vapurdha பிளாக் மூலமாதா உங்க பிளாக்குக்கு வந்தேன்
நல்லா எழுதிருக்கீங்க. வாழ்த்துக்கள்
தெடர்ந்து எதிர்பார்க்கும்
சுபாஷ்

JSTHEONE said...

hisubash... Unga comment ku mikka nanri...

Unknown said...

J... Kalakitinga ponga....Yaaru antha shalini n padmaja?? unmaikathaiya enna .....Ending suoer a iruthuchiii ..Anadha vikidanla lathai padikira mathiri irunthuchi.......

JSTHEONE said...

thanks machan ellaame imagination thaan yaaraium mention pannula.... thanks for ur comment machan ....

Madhavan said...

Hey Saravanan, The Story was good. Initialla Konjam Confuse aayitten. Appurama I understood. Abishek had sent this link. Im working with him.Good Job.Keep Writing

JSTHEONE said...

thanks a lot for ur comments and encouragement maddy keep visiting my blog :-)

யூர்கன் க்ருகியர் said...

படிச்சி முடிச்சதும் ...சிரிப்புனா சிரிப்பு..அப்படி ஒரு சிரிப்பு.
அசத்திட்டிங்க!

Anonymous said...

mass thala..

JSTHEONE said...

thanks a lot for ur comments friends...

Raj said...

enna narration ithu... mmm really good...

Giri said...

one good thing abt this one is that , u have explained clearly that fun and happy memories exist even in the slightest and the most normal thoughts we usually have in our routine life... thats wat i am really impressed abt...

JSTHEONE said...

@ Rajesh and Giri thanks a lot machi....

u ppl encouranged me to come up wit many comedy ones da...